
திருநெல்வேலி மாவட்டம் : புனித சேவியர் காலனியில் DMI சகோதரிகளால் நடத்தப்படும், DFT கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்
2025-26 ஆம் கல்வியாண்டில் SSLC பொதுத் தேர்வில் மாணவ மாணவிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
*பள்ளி மாணவ மாணவிகள் மதிப்பெண் பெற்ற விவரங்கள்!*
J.மார்க் ஜாஸ்பர்.ஜே 490/500 முதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
S.ஷாலிஹா.எஸ் 490/500 முதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்
S.S.முகமது பாஹிமா 485/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
V.A.S.முஹம்மது நவீத் 482/500
A.முகமது ரஷீத் 482/500 மதிப்பெண்,
K.M.ஸ்ரீ ராம் 482/500 மதிப்பெண் பெற்று
மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
2025-26 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தலைவர், தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.