தமிழக ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்த சட்டப்பேரவை தலைவர்!

சென்னை : ஜூன் 10,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இதையொட்டி, சென்னை லோக் பவனில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *