மீண்டு வருவோம்…அப்படியொரு அணியை விரைவில் பார்ப்பீங்க: சென்னை வீரர்
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.இதனால் சென்னை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. வரும் 11ம் டெல்லி…