
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா பத்ருதீன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்தார்.
இதனையடுத்து, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.
இந்த அரசியல் முன்னேற்றம், வரவிருக்கும் அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.