Technology

திருப்போரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம்: ‘பானை’ சின்னத்தில் இரா.பன்னீர் தாஸ் வாக்கு சேகரிப்பு!

திருப்போரூர்: ஏப்ரல் 13,திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளரான இரா.பன்னீர் தாஸ் அவர்கள், ‘பானை’ சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு கேட்டு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் திருப்போரூர் பகுதியிலிருந்து கோவளம் ஊராட்சி வரை விரிந்தது. இந்த நிகழ்வில் திருப்போரூர் தொகுதி மஜக பொறுப்பாளர் அப்துல் சமது தலைமையில் மஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fashion

Sports

Health

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

சென்னை, ஏப்ரல் 12:தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தலை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடத்துவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பகுதியாக, தமிழக உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த தீரஜ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தமிழக சுற்றுலாத்துறைச் செயலாளராக இருந்த கே.மணிவாசன், இ.ஆ.ப., புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முக்கியமான நிர்வாக மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் அனைத்தும் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Travel

திருப்போரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம்: ‘பானை’ சின்னத்தில் இரா.பன்னீர் தாஸ் வாக்கு சேகரிப்பு!

திருப்போரூர்: ஏப்ரல் 13,திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளரான இரா.பன்னீர் தாஸ் அவர்கள், ‘பானை’ சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு கேட்டு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் திருப்போரூர் பகுதியிலிருந்து கோவளம் ஊராட்சி வரை விரிந்தது. இந்த நிகழ்வில் திருப்போரூர் தொகுதி மஜக பொறுப்பாளர் அப்துல் சமது தலைமையில் மஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

🥇

சிறந்த சாதனை விருது 2025

Thozhil Valarchi Publication

🌟

மகளிர் அதிகாரமளித்தல் விருது

Women Empowerment Award 2025

📰

சிறந்த பத்திரிகையாளர் விருது

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்

🌊

Coastal Partner Award 2025

SWOT Social Work Trust

புகைப்படத் தொகுப்பு

Morning Times பற்றி

மார்னிங் டைம்ஸ் - தமிழர்களின் முன்னணி தமிழ் மாத இதழ். சமூக செய்திகள், கல்வி, விளையாட்டு மற்றும் சமூக நலன்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகிறது. ஆசிரியர் K.N. Abdul Samad தலைமையில் தமிழ் மக்களுக்கு தரமான தகவல்களை வழங்கி வருகிறது.